இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்.. எச்சரிக்கும் பால் குருக்மேன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்.. எச்சரிக்கும் பால் குருக்மேன்..!

2008ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார வல்லுனர் பால் குருக்மேன் இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தைக்கு மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய வேலைவாய்ப்பு சந்தையைத் தற்போது மிகப்பெரிய பிரச்சனையில் இருக்கும் நிலையில் பால் குருக்மேனின் எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை