455 ரூபாய்க்கு 1,000 பாலோவர்ஸ்.. டிவிட்டரில் புதுப் பிஸ்னஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
455 ரூபாய்க்கு 1,000 பாலோவர்ஸ்.. டிவிட்டரில் புதுப் பிஸ்னஸ்..!

இன்றளவு எல்லா வர்த்தகமும் ஏதாவது ஒரு இடத்தில் இண்டர்நெட்-ஐ நம்பி இயங்கத் துவங்கியுள்ளது. இதுவும் மார்டன் வர்த்தகங்கள் அதாவது ஆடை வடிவமைப்பாளர், இன்டிரியர் டெக்ரேஷன், காபி ஷா போன்ற பல வர்த்தகங்கள் இன்றளவு இண்டர்நெட் வாயிலாகவே வர்த்தகம் செய்து வருகின்றது. இதில் குறிப்பாகச் சமுக வலைத்தளங்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதிக லைக்ஸ் மற்றும் பாலோவர்ஸ் இருந்தால்

மூலக்கதை