தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைத்த விஸ்வாசம் டீம்? – ஏன் தெரியுமா?

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைத்த விஸ்வாசம் டீம்? – ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் வரும் மார்ச் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வரும் 16-ம் தேதி முதல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ளனர். இதனால் படப்பிடிப்புகள், போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள், போஸ்டர் ஓட்டுதல் என படத்தை சார்ந்த எந்த வேலையும்...

மூலக்கதை