ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் – காரணம் இது தானாம்.!

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் – காரணம் இது தானாம்.!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீ தேவி இரு வாரங்களுக்கு முன்பு துபாயில் மரணமடைந்தார். சமீபத்தில் இவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ தேவிக்கு அஞ்சலி செலுத்தினர். அஜித் மற்றும் ஷாலினி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கூட்டத்திற்கு முன்பே போனி கபூர் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தனர். மேலும் இந்த கூட்டத்தில்...

மூலக்கதை