அவர் அப்பிடித்தான் முதல்முறையாக ரஜினியை விமர்சனம் செய்த கமல்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
அவர் அப்பிடித்தான் முதல்முறையாக ரஜினியை விமர்சனம் செய்த கமல்

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்குவதற்கு முன்பே தனக்கு நெருக்கமான பலரிடம் தெரிவித்து அவர்களிடம் வாழ்த்துக்களும், ஆசியையும் பெற்றார். அவ்வாறு சந்தித்த நபர்களில் ஒருவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது ரஜினி, கமல் இருவருக்கும் இடையே தொழில்ரீதியில் பலமான போட்டியிருந்தாலும் இருவரும் நட்பை இன்று வரை தொடர்ந்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் பொதுமேடையிலோ அல்லது தனிப்பட்ட இடத்திலோ விமர்சனம் செய்தது கிடையாது இந்த நிலையில் இன்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் காவிரி...

மூலக்கதை