ட்ரம்ப் செய்த அசிங்கம்! ஹிலாரியின் திகில் அனுபவம்!

TAMIL CNN  TAMIL CNN
ட்ரம்ப் செய்த அசிங்கம்! ஹிலாரியின் திகில் அனுபவம்!

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடந்த விவாதத்தின் போது குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் எனது முதுகுக்குப் பின்னால் புஸ்ஸென்று என் மீது மூச்சு விட்டபோது மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன் என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபரான டிரம்ப் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் தினசரி வெடித்துக் கொண்டேதான் உள்ளன. இந்த நிலையில் அவருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த... The post ட்ரம்ப் செய்த அசிங்கம்! ஹிலாரியின் திகில் அனுபவம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை