உயிரிழந்த அண்ணனுக்காக புதிய ஆடைகளுடன் லண்டனில் காத்திருக்கும் தங்கையின் கதறல்!

TAMIL CNN  TAMIL CNN
உயிரிழந்த அண்ணனுக்காக புதிய ஆடைகளுடன் லண்டனில் காத்திருக்கும் தங்கையின் கதறல்!

உயிரிழந்த தனது சகோதரனின் பிறந்த நாளுக்கு புதிய ஆடைகள் வாங்கி வைத்து தங்கை ஒருவர் காத்திருக்கும் சோக சம்பவம் லண்டனில் பதிவாகியுள்ளது. கடந்த வருடம் லண்டன் கடலில் மூழ்கி இலங்கையை சேர்ந்த ஐந்து தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்களின் ஒவரின் தங்கையே இவ்வாறு காத்திருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் லண்டன் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற நிலையில் 5 இலங்கையை... The post உயிரிழந்த அண்ணனுக்காக புதிய ஆடைகளுடன் லண்டனில் காத்திருக்கும் தங்கையின் கதறல்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை