நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன், அஜீத்துக்கு வாழ்த்துக்கள்: கமல் ஹாஸன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன், அஜீத்துக்கு வாழ்த்துக்கள்: கமல் ஹாஸன்

சென்னை: விவேகம் படத்திற்கும், அஜீத்திற்கும் கமல் ஹாஸன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ள விவேகம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படம் மூலம் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இந்நிலையில் கமல் விவேகம் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.

மூலக்கதை