ரசிகர்களின் அமோக வரவேற்புடன் தமிழகமெங்கும் விவேகம் ஸ்பெஷல் ஷோ...!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரசிகர்களின் அமோக வரவேற்புடன் தமிழகமெங்கும் விவேகம் ஸ்பெஷல் ஷோ...!

நாளை பிள்ளையார் சதுர்த்தி... ஆனால் அஜித் ரசிகர்களுக்கு விவேகம் வெளியாகும் இன்றுதான் அந்த விசேஷ நாள். இன்று காலை 11 மணிக்குத்தான் அதிகாரப்பூர்வமாக விவேகம் வெளியாகிறது. ஆனால் அதற்கு முன்பே அதிகாலைக் காட்சிகளாக சில அரங்குகளில் அஜித் ரசிகர்களுக்காக படம் திரையிடப்பட்டது. இந்த சிறப்புக் காட்சியை ஒரு திருவிழா போல கொண்டாடினர். சென்னையில் அதிகால

மூலக்கதை