ஆத்தாடி, காலைக் கொண்டு போய் எங்க வச்சிருக்கு பாருங்க இந்த சின்மயி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆத்தாடி, காலைக் கொண்டு போய் எங்க வச்சிருக்கு பாருங்க இந்த சின்மயி!

சென்னை : பிரபல பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ள புகைப்படம் ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளது. பாடகி சின்மயி ட்விட்டரில் பயங்கரமான பிரபலம். அவ்வப்போது அவரது ட்வீட்டுகள் வைரல் ஆவதுண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தொடர்பான ட்விட்டர் விவகாரம் பூதாகரமாகி சிலரின் கைது வரை சென்றது பலரும் அறிந்ததே. இந்த நிலையில் ஒரு திரில்லான, திகிலான படத்தைப் போட்டு தெறிக்க விட்டுள்ளார் சின்மயி.

மூலக்கதை