பெண்களின் அந்தரங்க இடங்களில் இதெல்லாம் செய்யவே கூடாது…

TAMIL CNN  TAMIL CNN
பெண்களின் அந்தரங்க இடங்களில் இதெல்லாம் செய்யவே கூடாது…

ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதற்காக அதிகமாக அக்கறை கொள்ளும் நாம் அந்தரங்கப் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்வதால், நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் இருக்கும். ஆனால் அந்த பகுதியின் சுகாதாரம் பற்றி நாம் கவலைப்படுவதே கிடையாது. அந்தரங்கப் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ளும் அதேசமயம் இதற்காக பலர், அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்கிறேன் என்று சில தவறுகளையும் செய்கின்றனர். அந்தரங்க உறுப்புகளைச் சுத்தம் செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.... The post பெண்களின் அந்தரங்க இடங்களில் இதெல்லாம் செய்யவே கூடாது… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை