பிக் பாஸ் ரசிகர்களே உங்களின் நீண்ட நாள் ஆசை இன்று இரவு நிறைவேறிடும் போல!!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக் பாஸ் ரசிகர்களே உங்களின் நீண்ட நாள் ஆசை இன்று இரவு நிறைவேறிடும் போல!!!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று காயத்ரி ரகுராம் வெளியேற்றப்படுவதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்வதற்கு என்றே உள்ள ஆள் காயத்ரி. பெரிய வீட்டு பெண் என்று தான் பெயர் வாயை திறந்தால் கெட்ட வார்த்தையாக பேசுகிறார். காயத்ரியை வெளியே அனுப்ப ஓட்டு போட்டு பார்வையாளர்கள் ஓய்ந்துவிட்டனர்.

மூலக்கதை