வேறு ஒரு பெண்ணுடன் கமிட் ஆன ஆரவ்: அப்போ ஓவியாவின் காதல்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேறு ஒரு பெண்ணுடன் கமிட் ஆன ஆரவ்: அப்போ ஓவியாவின் காதல்?

சென்னை:ஆரவுக்கு ஆள் இருப்பது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்துள்ளபோது ஓவியாவுக்கு இது தெரியாதா? பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகை ஓவியா ஆரவுடன் நெருங்கிப் பழகினார். ஆரவ் ஓவியாவுடன் நன்றாக கடலை போட்டார். ஆனால் ஓவியாவின் காதலை அவர் ஏற்கவில்லை. இந்த காரணத்தால் ஓவியா மனமுடைந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பினார்

மூலக்கதை