இதுலயுமா போட்டி?: இஷாவை அடுத்து நிர்வாண போட்டோ வெளியிட்ட இளம் நடிகை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இதுலயுமா போட்டி?: இஷாவை அடுத்து நிர்வாண போட்டோ வெளியிட்ட இளம் நடிகை

மும்பை: பாலிவுட் நடிகை கல்கி கொச்லின் தனது நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகைகள் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை இஷா குப்தா ஒருபடி மேலே போய் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது மேலும் ஒரு நடிகை தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை