அந்தப் படம் மாதிரியே கதை வேணும்… அடம் பிடிக்கும் பசுமை தயாரிப்பாளர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அந்தப் படம் மாதிரியே கதை வேணும்… அடம் பிடிக்கும் பசுமை தயாரிப்பாளர்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இசை வாரிசு ஹீரோவாக நடித்த இரண்டு முன்னணி ஹீரோயின்களை பெயரில் கொண்ட படம் வெளியானது. படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததால் விமர்சகர்கள் கழுவி கழுவி ஊற்றினாலும் கூட வசூலில் பட்டையை கிளப்பியது படம். அந்த படத்தின் வெற்றியால் அதனை வாங்கி வெளியிட்டு ருசி கண்ட பசுமை தயாரிப்பாளர் தங்களிடம் கதை

மூலக்கதை