அமலாபாலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்! - பிரபல இயக்குநர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமலாபாலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்!  பிரபல இயக்குநர்

சென்னை : சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா ஆகியோர் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான படம் \'திருட்டு பயலே\'. கதையின் கருப்பொருளினால் சர்ச்சையை உண்டாக்கிய அதேநேரத்தில் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகம் வரும் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

மூலக்கதை