ஒரே மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

TAMIL CNN  TAMIL CNN
ஒரே மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

விஜயின் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ஸ்பைடர் படத்தில் விறுவிறுப்பாக உள்ளார். இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் முதல் முறையாக நேரடித் தமிழ்ப் படத்தில் நடித்திருப்பதால் அதிக கவனத்தைச் செலுத்தியுள்ளார் முருகதாஸ். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஓடியோ ரிலீஸ் விழாவை தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒரே மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பு... The post ஒரே மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை