தொடர்ந்து படங்களில் நடிப்பேன்.. செம ஹேப்பி மோடில் செந்தில்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தொடர்ந்து படங்களில் நடிப்பேன்.. செம ஹேப்பி மோடில் செந்தில்!

சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் \'தானா சேர்ந்த கூட்டம்\'. \'போடா போடி\', \'நானும் ரவுடிதான்\' படங்களைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் மூன்றாவது படம் இது. சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தவிர, ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா மற்றும் சத்யன் என

மூலக்கதை