மியன்மார் யானை திருகோணமலைக்கு வந்தது

TAMIL CNN  TAMIL CNN
மியன்மார் யானை திருகோணமலைக்கு வந்தது

மியன்மார் யானை திருகோணமலைக்கு வந்தது மியன்மார் மக்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட 23 வயதுடைய 8அடி உயரம் கொண்ட 3.5 தொன் நிறையுடய யானை வெள்ளிக்கிழமை (2017.08.18) மாலை திருகோணமலை  துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. டைனமிக் ஓசன் 18 கப்பல் மூலம் இது அஸ்ரப் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. கண்டி தலதா மாளிகைக்கு இது கையளிக்கப்ட்டுள்ளது. இதனை அஸ்ரப் துறைமுகத்தில் தியவதநிலமே நிலங்க டிய பண்டார பொறுப்பேற்றுக்... The post மியன்மார் யானை திருகோணமலைக்கு வந்தது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை