இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டி: இந்திய அணி அறிவிப்பு

தினகரன்  தினகரன்

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான 5 ஒருநாள் மற்றும் ஒரு டி-20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, ரகானே, கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சகால், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

மூலக்கதை