டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் தொடர்ந்து 7 முறை அரை சதம் அடித்து சாதனை

தினகரன்  தினகரன்

இலங்கை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 7 முறை அரை சதம் அடித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் சாதனை புரிந்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் ரோஜர்ஸின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.

மூலக்கதை