“விசுவாசம்” – விடாத அஜித்தின் “வி” சென்ட்டிமென்ட்

TAMIL CNN  TAMIL CNN
“விசுவாசம்” – விடாத அஜித்தின் “வி” சென்ட்டிமென்ட்

வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து அஜித்துடன் நான்காவது முறையாக இயக்குநர் சிவா இணையவிருக்கிறார் என்ற தகவல் பல வாரங்களாகவே அடிபட்டு வந்தது. இந்நிலையில், அந்த செய்தி தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்தப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘விசுவாசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்குகிறது. தீபாவளியன்று படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பாளர் டி.தியாகராஜன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.... The post “விசுவாசம்” – விடாத அஜித்தின் “வி” சென்ட்டிமென்ட் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை