ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் : பி.வி.சிந்து அரை இறுதிக்கு தகுதி

தினகரன்  தினகரன்

ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். கால் இறுதியில் சிந்து, ஜப்பானின் அகானே யமாகுசியை 21-12, 21-19 என்ற பநேர் செட்களில் வீழ்த்தினார்

மூலக்கதை