வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் பரிசளிப்பு விழா

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் பரிசளிப்பு விழா

வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தில். பாடசாலை அதிபர் திருமதி தி.யுவராஜா தலைமையில் இடம்பெற்றது. ஆரம்ப பாடசாலை மாணவர்களிற்கான இவ் கௌரவிப்பு நிகழ்வின் முதல் நிகழ்வாக விருந்தினர்களிற்கு மாலை அணிவித்மது ண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனை தொடர்ந்து விருந்தினர்களினால் மங்கள விளக்கேற்றல் வைபம் இடம்பெற்றிருந்தது. அத்துடன் ஆரம்ப பாடசாலை மாணவர்களினால் கலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்... The post வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் பரிசளிப்பு விழா appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை