விரைவில் வருகிறது டாடா நேனோவின் எலக்ட்ரிக் கார்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விரைவில் வருகிறது டாடா நேனோவின் எலக்ட்ரிக் கார்..!

இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நேனோ கார் விற்பனை சரிந்து வரும் இந்த நேரத்தில் தற்போது அதனை எலக்டிரிக் கார் ஆக வடிவமைத்து விற்பனை செய்ய டாடா குழுமம் முடிவு செய்துள்ளது. இது போன்று ஏற்கனவே மகேந்திரா நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் நீண்ட காலமாக உள்ள நிலையில் டாடா நிறுவனம் அதில் இறங்கியுள்ளது.

மூலக்கதை