நான் பாதுகாப்பாக, நல்லா இருக்கேன், வதந்திகளை நம்பாதீங்க: லட்சுமி குறும்பட லட்சுமி ப்ரியா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நான் பாதுகாப்பாக, நல்லா இருக்கேன், வதந்திகளை நம்பாதீங்க: லட்சுமி குறும்பட லட்சுமி ப்ரியா

சென்னை: நான் நலமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளேன். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று லட்சுமி குறும்படத்தில் நடித்த லட்சுமி ப்ரியா தெரிவித்துள்ளார். லட்சுமி குறும்படத்தை நீங்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த குறும்படத்தில் லட்சுமியாக நடித்த லட்சுமி ப்ரியா பற்றி வதந்திகள் பரவியுள்ளது. இந்நிலையில் இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மூலக்கதை