நடுவரிடம் சீறிப்பாய்ந்த ஷகீப், அதிர்ச்சியில் ரசிகர்கள் (வீடியோ)

TAMIL CNN  TAMIL CNN
நடுவரிடம் சீறிப்பாய்ந்த ஷகீப், அதிர்ச்சியில் ரசிகர்கள் (வீடியோ)

தற்போது பங்களாதேஷில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் நடந்து வருகிறது. அந்த தொடரின் 21வது போட்டியில் தாக்கா டைனமைட்ஸ் மற்றும் கோமில்லா விக்டோரியான்ஸ் அணிகளும் மோதின. அப்போட்டியின் போது ஷகிப் அல் ஹசன் நடுவரிடம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். இதனால், பங்களாதேஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அந்த தொடரின் 21வது போட்டியில் தாக்கா டைனமைட்ஸ் மற்றும் கோமில்லா விக்டோரியான்ஸ் அணிகளும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தாக்கா டைனமைட்ஸ்... The post நடுவரிடம் சீறிப்பாய்ந்த ஷகீப், அதிர்ச்சியில் ரசிகர்கள் (வீடியோ) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை