தாதியர்கள் உட்பட பல்வேறு துறையினரின் பணிப்புறக்கணிப்பால் வவுனியாவில் நேயாளர்கள் அவதி

TAMIL CNN  TAMIL CNN
தாதியர்கள் உட்பட பல்வேறு துறையினரின் பணிப்புறக்கணிப்பால் வவுனியாவில் நேயாளர்கள் அவதி

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் தாதியர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்த  சுகாதார பிரிவினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடு பூராகவும் தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அதற்கு ஆதரவாக வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள், மருந்தாளர்கள், எக்ஸ்ரே கதிரியக்க உத்தியோகத்தர்கள், மருத்துவ மாதுக்கள், பொதுச்சுகாதார பிரிவினர் உட்பட்ட சுகாதார சேவையினர்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலை வந்துள்ள நோயாளர்கள் வைத்தியர்களால் பரிசோதிக்கப்பட்டபோதிலும் மருந்தாளர்களும்... The post தாதியர்கள் உட்பட பல்வேறு துறையினரின் பணிப்புறக்கணிப்பால் வவுனியாவில் நேயாளர்கள் அவதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை