இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : கேப்டன் விராட்கோலி சதம்

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். 119 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரியுடன் விராட் கோலி 104 ரன்கள் எடுத்தார்.

மூலக்கதை