ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.65.06

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பு சரிவு  ரூ.65.06

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(நவ., 20, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.65.06-ஆக வர்த்தகமானது. முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.65.01-ஆக வர்த்தகமானது.

மூலக்கதை