ஓவியா அரசியலுக்கு வருகிறாரா?: அப்ப ஏன் இப்படி சொன்னார்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓவியா அரசியலுக்கு வருகிறாரா?: அப்ப ஏன் இப்படி சொன்னார்?

கோவை: ஓவியா அளித்த பேட்டியால் அவர் அரசியலுக்கு வருகிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியுள்ளார் ஓவியா. மனதில் பட்டதை பளிச்சென்று பேசுகிறார். அவரின் இந்த குணம் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்நிலையில் கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மூலக்கதை