தயாரிப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாகுபலி பிரபாஸையே மிஞ்சிடுவார் போல!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தயாரிப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பாகுபலி பிரபாஸையே மிஞ்சிடுவார் போல!

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் தயாரித்து வரும் படத்தின் ஹீரோ, ஹீரோயினை தேர்வு செய்ய 2 ஆண்டுகளாக 1000 ஆடிஷன் நடத்தியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை சார்ந்த படத்தை தயாரித்து வருகிறார். 99 சாங்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை தனது ஒய்எம் மூவீஸ் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில்

மூலக்கதை