பிரேம்ஜி ஸ்டைலை காப்பியடித்தாரா 'மெர்சல்' தளபதி விஜய்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரேம்ஜி ஸ்டைலை காப்பியடித்தாரா மெர்சல் தளபதி விஜய்?

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் \'மெர்சல்\' திரைப்படம் தீபாவளியன்று வெளிவந்து வசூலைக் குவித்து வருகிறது. இப்படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். \'மெர்சல்\' படம் \'அபூர்வ சகோதரர்கள்\', \'மூன்று முகம்\', \'கஜினி\' உள்பட பல படங்களின் கலவையாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். புதிதாக எந்தக் காட்சியும் இல்லை எனவும் சமூக வலைதளங்களில்

மூலக்கதை