சென்னையில் ஒருநாள் 2 விமர்சனம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னையில் ஒருநாள் 2 விமர்சனம்

கல்பதரு பிக்சர்ஸ் ராம்மோகன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜேபிஆர் திரைக்கதை இயக்கத்தில் சரத்குமார், சுஹாசினி, நெப்போலியன், முனீஸ்காந்த் நடிப்பில் தீபாவளி ரேஸில் கலம் இறங்கியிருக்கும் படம் சென்னையில் ஒருநாள் 2. ஏதாவது ஒரு படம் எதிர்பாராமல் ஓடினால் அதே வகை படங்களாக ஆனால் மோசமாக எடுத்து, இருக்கும் ஒன்றிரண்டு தமிழ் சினிமா ரசிகர்களை இயக்குநர்கள் கதற விடுவது

மூலக்கதை