சென்னையில் ஓபனிங் கிங்கின் விவேகம் வசூலை முந்திய மெர்சல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னையில் ஓபனிங் கிங்கின் விவேகம் வசூலை முந்திய மெர்சல்

சென்னை: சென்னையில் அஜீத்தின் விவேகம் பட வசூலை முந்தியுள்ளது மெர்சல். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு ஒரு வழியாக ரிலீஸானது. பிரச்சனைகளாலேயே படத்தை பார்க்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. மெர்சல் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மூலக்கதை