கிராபிக்ஸ் வேண்டாம் நான் தான் மேஜிக் பண்ணுவேன்: அடம்பிடித்து நடித்த விஜய் #Mersal

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிராபிக்ஸ் வேண்டாம் நான் தான் மேஜிக் பண்ணுவேன்: அடம்பிடித்து நடித்த விஜய் #Mersal

சென்னை: மெர்சல் படத்தில் வரும் மேஜிக் காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்படுத்த வேண்டாம் என்று கூறி விஜய்யே மேஜிக் செய்தாராம். அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளி ஸ்பெஷலாக நாளை ரிலீஸாகிறது. படம் பல தடைகளை தாண்டி ரிலீஸாக உள்ளது. பட ரிலீஸ் தொடர்பாக விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை