பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வரமுடியாது

TAMIL CNN  TAMIL CNN
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வரமுடியாது

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வரமுடியாது என இலங்கை அணியினர் கடிதம் கொடுத்துள்ளனர். உலக லெவன் அணியுடன், பாகிஸ்தான் அண்மையில் 3 டி20 போட்டி விளையாடி அதில் 2-1 என வென்று அசத்தியது. அந்த தொடரின் போது தீவிரவாத அச்சுறத்தல்கள் எதுவும் நடக்காவிடாமல், தங்களது பாதுகாப்பு பலத்தை பாகிஸ்தான் நிரூபித்ததால் அதன் பின்னர் பாகிஸ்தானில் பிற நாட்டு அணிகள் வந்து விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, துபாயில் இலங்கை- பாகிஸ்தான்... The post பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வரமுடியாது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை