‘மெர்சல் டீசரில் இதை யாராவது கவனித்தீர்களா?

TAMIL CNN  TAMIL CNN
‘மெர்சல் டீசரில் இதை யாராவது கவனித்தீர்களா?

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையதளங்களையும் சமூக வலைத்தளங்களையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது விஜய் ரசிகர்களின் தீவிர முயற்சியால் வெறும் நான்கு மணி நேரத்தில் அதிக லைக்ஸ்கள் கொண்ட உலகின் முதல் டீசர் என்ற பெருமையை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் கதையின் ஒரு பகுதி மன்னர்கால கதை என்று ஒருசிலரால் கூறப்பட்டது. ஆனால் இதற்கு இந்த டீசரில் பதில் உள்ளது. அப்பா... The post ‘மெர்சல் டீசரில் இதை யாராவது கவனித்தீர்களா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை