பாகுபலி -2 இந்திய சினிமாவிற்கு பெருமை: ரஜினிகாந்த் புகழாரம்

தினமலர்  தினமலர்
பாகுபலி 2 இந்திய சினிமாவிற்கு பெருமை: ரஜினிகாந்த் புகழாரம்

சென்னை:பாகுபலி-2 திரைபடம் இந்திய சினிமாவிற்குபெருமை சேர்த்துள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் பாகுபலி-2 படத்தின் இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரைப்பட குழுவினருக்கும் டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

மூலக்கதை