GSP பிளஸ் கிடைத்தமை அரசாங்கத்திற்கு வெற்றி..

TAMIL CNN  TAMIL CNN
GSP பிளஸ் கிடைத்தமை அரசாங்கத்திற்கு வெற்றி..

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்க ஐரோப்பிய சங்கம் இணங்கியமை அரசாங்த்திற்கு கிடைத்த உயரிய வெற்றி என அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். எனினும், அந்த வரிச்சலுகையை தடுப்பதற்கு முனைகிறார்கள். அதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என அமைச்சர் குற்றம்சுமத்தினார். வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பி.ஹெரிசன் இந்த கருத்தை வெளியிட்டார். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியினர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளமை காரணமாக... The post GSP பிளஸ் கிடைத்தமை அரசாங்கத்திற்கு வெற்றி.. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை