குப்பை மீள்சுழற்சிக்கான அறிவியல் முறை இல்லை..

TAMIL CNN  TAMIL CNN
குப்பை மீள்சுழற்சிக்கான அறிவியல் முறை இல்லை..

கொழும்பு மாநகர சபையிடம், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான அறிவியல் முறை இல்லை என்று, மேல் மாகாண நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். எனினும், குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக, தகுதிமிக்க 70 அதிகாரிகள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அறிவியல் முறையொன்று இன்மை உட்பட்ட பல்வேறு காரணங்களினாலேயே, மீதொட்டமுல்லையில் பேரழிவு இடம்பெற்றதாகவும் வெள்ளம் காரணமாக, சுற்றுச்சூழல் உறுதியற்ற தன்மையில் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.... The post குப்பை மீள்சுழற்சிக்கான அறிவியல் முறை இல்லை.. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை