ஐபிஎல் டி20 சீசன் 10: கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தினகரன்  தினகரன்

கொல்கத்தா: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணியில் அதிகப்பட்சமாக கம்பீர் 71 ரன்கள் எடுத்தார்.

மூலக்கதை