விப்ரோ 4வது காலாண்டு அறிக்கை 20 சதவீத வருவாய் உயர்வு.. 1:1 போனஸ்..ஊழியர்களின் நிலை என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விப்ரோ 4வது காலாண்டு அறிக்கை 20 சதவீத வருவாய் உயர்வு.. 1:1 போனஸ்..ஊழியர்களின் நிலை என்ன..?

இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய ஐடி நிறுவனமான விப்ரோவின் 4வது காலாண்டு அறிக்கை இன்று வெளியானது. அதில் வருவாய் 20 சதவீதம் உயர்ந்து 2,303.5 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2015-2016 நிதி ஆண்டில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாய் 1,918.50 கோடியாக இருந்தது.

மூலக்கதை