கனடா கந்தசாமி ஆலயம்

TAMIL CNN  TAMIL CNN
கனடா கந்தசாமி ஆலயம்

கனடா கந்தசாமி கோவிலின் கட்டுமான பணிகள் சிறப்பாக நடந்துவருகிறது. இந்த ஆலயம் மிக நுட்பமான முறையில் அனைத்து அரசாங்க உத்தரவுகளையும் பெற்று கட்டுமான பணிகள் நடைபெறுகின்றது. தற்போது 60சதவீதம் ஆலய கட்டுமான பணிகள் முடிவுபெற்ற நிலையில் வருகின்ற புதன் கிழமை June28ஆம் தேதி கனடா கந்தசாமி கோவிலின் கொடியேற்றம் விழா மிகச் சிறப்பாக 25 நாட்கள் நடக்கவுள்ளது. மேலும் ஆடி அம்மாவாசைக்கு தேர் திருவிழாவும் நடக்கவுள்ளது. மக்கள் அனைவரும் தொடர்ந்து... The post கனடா கந்தசாமி ஆலயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை