கனேடிய நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமனது.

TAMIL CNN  TAMIL CNN
கனேடிய நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமனது.

கனேடிய நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ நிகழ்வின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பாக நடந்தேறியது. சிவாச்சாரியார் திலகம் மாண்புமிகு குகனேஸ்வர குருக்கள் ஆகம விதிகளுக்கு அமைவாக கொடியேற்ற விழாவினை நடத்திவைத்தார்கள். ஏராளமான அந்த பெருந்தகைகள் சூழ கொடியேற்ற வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தின் நிரந்தர குருக்களாக குருக்கள் திலகம் கிருபா குருக்கள் ஆலயத்தில் பணிபுரிவது நமக்கெல்லாம் கிடைத்த அம்பாளின் கிருபையாகும். ஆழ்கடலின் நடுவினிலே... The post கனேடிய நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமனது. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை