சிம்பு ஏஏஏ படத்தின் 1 நிமிட வீடியோ

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
சிம்பு ஏஏஏ படத்தின் 1 நிமிட வீடியோ

சிம்பு நடிப்பில் நாளை வெளியாக உள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் 1 நிமிட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

 
  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீது சிம்பு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.     இந்நிலையில் படத்தின் 1 நிமிட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அஸ்வின் தாத்தா வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.  
 

.

மூலக்கதை