விஜய்க்கு ஜனாதிபதி வேட்பாளர் பிறந்தநாள் வாழ்த்து..!!

TAMIL CNN  TAMIL CNN
விஜய்க்கு ஜனாதிபதி வேட்பாளர் பிறந்தநாள் வாழ்த்து..!!

பெண்களின் மனம் கவர்ந்த கள்வனாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கி வைத்து கொண்டாடுபவராகவும் தென் இந்திய திரைப்பட உலகில் மெர்சலாய் வலம் வருபவர் இளைய தளபதியாய் இருந்து தளபதியாக மாறிய நடிகர் விஜய். இவர் தற்போது நடித்து வரும் படத்தின் கெட்டப்போடு தமிழகத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்து வந்தார். ஆனால் படத்தின் பெயரை நேற்றுவரை வெளிவிடமால் பாதுகாத்து வைத்திருந்தனர். சிறு வயதிலேயே அவரது சகோதரி இறந்துவிட்டார் என்ற... The post விஜய்க்கு ஜனாதிபதி வேட்பாளர் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை