சோஷியல் மீடியாவில் பிரபலமான ஸ்டார் யார் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோஷியல் மீடியாவில் பிரபலமான ஸ்டார் யார் தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான திரையுலக நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்றவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாகிவிட்டார். ஐஸ்வர்யா ராயை அடுத்து ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையாக உள்ளார் பிரியங்கா. பே வாட்ச் படத்தில் நடித்த அவருக்கு மேலும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மூலக்கதை