பயப்படும் ஆர்யா, அட சும்மா வாய்யான்னு தைரியம் கொடுக்கும் ராய் லட்சுமி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பயப்படும் ஆர்யா, அட சும்மா வாய்யான்னு தைரியம் கொடுக்கும் ராய் லட்சுமி

சென்னை: ஆர்யாவுக்கு ஹாரர் படம் பார்க்க பிடிக்காதாம், பயமாம். சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ள ஹாரர் படம் பலூன். பலூன் பட டீஸர் அண்மையில் வெளியானது. பலூன் டீஸரை பார்த்த ராய் லட்சுமி ட்விட்டரில் பாராட்டியுள்ளார். பலூன் டீஸர் பார்த்தேன். புல்லரித்துவிட்டது. ஆர்யா வாங்க, படம் பார்ப்போம் என்று நடிகை

மூலக்கதை