ஜிஎஸ்டி-யிலிருந்து தப்பித்த 'வனமகன்'!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜிஎஸ்டியிலிருந்து தப்பித்த வனமகன்!

இயக்குநர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சயிஷா சைகல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வனமகன். வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள வனமகன் படத்துக்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. போகன் படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்கத்தில் \'வனமகன்\' மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் \'டிக் டிக் டிக்\' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வந்தார் ஜெயம் ரவி. பேராண்மை

மூலக்கதை